மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ 50,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் (young professional) பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
Bachelor of Engineering in
Computer Science / Information Technology
or
Bachelor Degree in Data Science and Statistics
( 4 Years Course Only)
or
Master’s Degree in
Computer Science,
Information Technology,
Data Science,
Statistics
விண்ணப்பிக்கும் முறை:
சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
புள்ளி இயல் துணை இயக்குநர்
மாவட்ட புள்ளி இயல் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
தஞ்சாவூர் – 613 010
மின்னஞ்சல் முகவரி :
dmuddstnj@gmail.com
போன்: 04362 230573
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
05-02-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
முழுமையான விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2025/01/2025013087.pdf
அதிகாரபூர்வ இணையத்தளம்
https://thanjavur.nic.in/ta/notice_category/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/
No comments:
Post a Comment