மத்திய அரசு சங்கீத நாடக அகாடமியில் ரூ.35,400 முதல் ரூ.2,08,700 வரை ஊதியத்தில் 16 காலிப்பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
மத்திய அரசு சங்கீத நாடக அகாடமி காலியாக உள்ள உதவியாளர், ஜூனியர் கிளார்க் மற்றும் மல்டி டாஸ்கிங் ஊழியர்கள், துணை செயலாளர் (ஆவணம்), ஸ்டெனோகிராபர், ரெக்கார்டிங் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 16
உதவியாளர் – 4
ஜூனியர் கிளார்க் – 3
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் – 5
துணை செயலாளர் (ஆவணம்) – 1
ஸ்டெனோகிராபர் – 2
ரெக்கார்டிங் இன்ஜினியர் – 1
கல்விதகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி, (Diploma in sound Engineering and Sound Recording )தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.
வயது வரம்பு:
உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஜூனியர் கிளார்க் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
துணை செயலாளர் (ஆவணம்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
ரெக்கார்டிங் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு
எஸ்.சி/எஸ்.டி(SC/ST)-5 ஆண்டுகள்
ஓ.பி.சி(OBC)3 ஆண்டுகள்
சம்பளம்:
உதவியாளர் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
ஜூனியர் கிளார்க் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
துணை செயலாளர் (ஆவணம்) – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை
ஸ்டெனோகிராபர் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
ரெக்கார்டிங் இன்ஜினியர் – பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
கட்டண முறை: ஆன்லைன்
05.02.2025 முதல் 05.03.2025 தேதிக்குள் https://sangeetnatak.panjikaran.in/ இணையத்தில் சென்று "New User Registration" பட்டனை கிளிக் செய்து "Register" செய்ய வேண்டும்.
https://sangeetnatak.panjikaran.in/index.php
No comments:
Post a Comment