வங்கியில் காலியாக உள்ள 266 பணியிடங்களுக்கு ரூ.48,480 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, February 8, 2025

வங்கியில் காலியாக உள்ள 266 பணியிடங்களுக்கு ரூ.48,480 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 வங்கியில் காலியாக உள்ள 266  பணியிடங்களுக்கு  ரூ.48,480 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


சென்டரல் வங்கியில் காலியாக உள்ள இளநிலை மேலாண்மை கிரேடு பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Junior Management Grade


காலியிடங்கள்: 266


சம்பளம்: மாதம் ரூ.48,480


தகுதி: 


ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 1 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:


 30.11.2024 தேதியின்படி 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


நேர்முகத் தேர்வு, பணி அனுவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு மார்ச் மாதம் நடைபெறும்.


தமிழ்நாட்டில் சென்னை, கோடை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும்.


எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்:


 எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் ரூ.175, இதர அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


  Link to apply 


https://ibpsonline.ibps.in/cbijan25/


என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 9.2.2025


முழு விபரங்களுக்கு 


https://www.centralbankofindia.co.in/sites/default/files/2025-01/NOTIFICATION%20FOR%20RECRUITMENT%20OF%20ZBO.pdf



மேலும் விவரங்கள் அறிய


  

https://www.centralbankofindia.co.in/en/recruitments


என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment