தேசிய அலுமினிய நிறுவனத்தில் 518 பணியிடங்களுக்கு ரூ.29,000 முதல் ரூ.1,15,000/- வரை ஊதியத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பு
தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியாக உள்ள நான் எக்ஸிகியூட்டிவ் (Non Executive)பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 518
ஆப்பரேட்டர் - 226
பிட்டர்- 73
எலக்ட்ரிக்கல் -63
இன்ஸ்ட்ருமென்டேசன்- 48
ஆய்வகம் -37
மைனிங் மேட் -15
மோட்டார் மெக்கானிக் -22
நர்ஸ் -7
பார்மசிஸ்ட் -6
சம்பளம்: ரூ.29,000 முதல் ரூ.1,15,000/-
கல்வித்தகுதி:
பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / பி.எஸ்சி.,
வயது: 18 - 27, 18 - 35 (21.1.2025ன் படி)
தேர்ச்சி முறை:
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை:
https://mudira.nalcoindia.co.in/
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்..
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தெரிந்து கொள்ள
https://test.cbexams.com/EDPSU/NALCO/Registration/Regstep.aspx
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 100
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்:
21.1.2025
முழுமையான விவரங்களுக்கு
https://mudira.nalcoindia.co.in/iorms/Uploaded_Data/Advertisement/638702412164203980_12240214.pdf
No comments:
Post a Comment