நிலக்கரி நிறுவனத்தில் 434 பணியிடங்களுக்கு ரூ 60,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
இந்தியாவின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கோல் இந்தியா மையங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் காலியாக உள்ள 434 Management Trainee (மேலாண்மை பயிற்சியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
கோல் இந்தியா லிமிடெட் இந்தியா நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்/ காலியிடம்
Management Trainee (Community Development) -20
Management Trainee (Environment)- 28
Management Trainee (Finance) - 103
Management Trainee (Legal) -18
Management Trainee (Marketing & Sales) -25
Management Trainee (Materials Management)- 44
Management Trainee (Personnel & HR) -97
Management Trainee (Security)- 31
Management Trainee (Coal Preparation)- 38
இதில் மொத்தம் 434 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
Management Trainee (Community Development):
குறைந்தது 2 ஆண்டு முதுநிலை பட்டம் அல்லது முதுநிலை டிப்ளோமா (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனம்) சமூக மேம்பாடு/ கிராமிய மேம்பாடு/ சமூக அமைப்பு மற்றும் மேம்பாட்டு செயல்முறை/ நகர மற்றும் கிராம சமூக மேம்பாடு/ கிராம மற்றும் பழங்குடி மேம்பாடு/ மேம்பாட்டு மேலாண்மை/ கிராமிய மேலாண்மை துறைகளில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Management Trainee (Environment):
சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் (குறைந்தது 60% மதிப்பெண்களுடன்)
அல்லது
எந்தவொரு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் அத்துறையில் முதுநிலை பட்டம்/டிப்ளோமா (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனம்) குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Management Trainee (Finance):
CA/ICWA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Management Trainee (Legal):
3 வருடங்கள் அல்லது 5 வருடங்கள் கால அளவிலான சட்ட துறையில் பட்டம் (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனம்) குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Management Trainee (Marketing & Sales):
அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து சந்தைப்படுத்தல் (முக்கியத்துறையாக) சிறப்பம்சத்துடன் 2 ஆண்டுகள் MBA/முதுநிலை டிப்ளோமா மேலாண்மை படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Management Trainee (Materials Management):
எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பொறியியல் துறையில் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் MBA/முதுநிலை டிப்ளோமா மேலாண்மை படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன்.
Management Trainee (Personnel & HR):
குறைந்தது 2 ஆண்டுகள் முழுநேர முதுநிலை பட்டம்/முதுநிலை டிப்ளோமா/முதுநிலை மேலாண்மை நிர்வாக படிப்புகளில் HR/தொழில்துறை உறவுகள்/பணியாளர் மேலாண்மை அல்லது MHRD/மாணவ மேலாண்மை துறைகளில் முக்கியத்துறையாக சிறப்பம்சத்துடன், அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து குறைந்தது 60% மதிப்பெண்களுடன்.
Management Trainee (Security):
டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Management Trainee (Coal Preparation):
Mineral & Metallurgical Engg/ Chemical/ Mineral Engg துறைகளில் B.E./B.Tech./B.Sc (பொறியியல்) படிப்புகளில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர்/ அதிகபட்ச வயது
Management Trainee
(Community Development) -30 வயது
Management Trainee (Environment) -30 வயது
Management Trainee (Finance) -30 வயது
Management Trainee (Legal)- 30 வயது
Management Trainee (Marketing & Sales) -30 வயது
Management Trainee (Materials Management)- 30 வயது
Management Trainee (Personnel & HR) -30 வயது
Management Trainee (Security) -30 வயது
Management Trainee (Coal Preparation) -30 வயது
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை /வயது தளர்வு
SC/ ST Applicants -5 years
OBC Applicants -3 years
PwBD (Gen/ EWS) Applicants -10 years
PwBD (SC/ ST) Applicants- 15 years
PwBD (OBC) Applicants- 13 years
Ex-Servicemen Applicants -As per Govt. Policy
சம்பள விவரங்கள்
பணியின் பெயர்/ சம்பளம்
Management Trainee
(Community Development)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
Management Trainee (Environment)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
Management Trainee (Finance)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
Management Trainee (Legal)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
Management Trainee (Marketing & Sales)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
Management Trainee (Materials Management)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
Management Trainee (Personnel & HR)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
Management Trainee (Security)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
Management Trainee (Coal Preparation)
ரூ.60,000 – ரூ.1,80,000/-
தேர்வு செயல்முறை
கோல் இந்தியா லிமிடெட் இந்தியா நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு (CBT), ஆவணங்கள் சரிபார்ப்பு (DV) மற்றும் & ஆரம்ப மருத்துவப் பரிசோதனை (IME) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
SC, ST, PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
Gen (UR/ OBC/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு (For Executive) – ரூ.1180/-
கட்டண முறை:
ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது?
கோல் இந்தியா லிமிடெட் இந்தியா நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.01.2025 முதல் 14.02.2025 தேதிக்குள்
https://www.coalindia.in/
இணையதளத்தில் சென்று “To Register” பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.
பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
https://cdn.digialm.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/12/1118481387502228841686.pdf
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/92240/Index.html
No comments:
Post a Comment