உயர்நீதிமன்றத்தில் 75 காலிப்பணியிடங்களுக்கு ரூ 30,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, December 21, 2024

உயர்நீதிமன்றத்தில் 75 காலிப்பணியிடங்களுக்கு ரூ 30,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 உயர்நீதிமன்றத்தில் 75 காலிப்பணியிடங்களுக்கு  ரூ 30,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 75 டெக்னிக்கல் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 75 டெக்னிக்கல் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிக்கை எண்.335/2024


பணி மற்றும் இதர விவரங்கள்:


பணி: VC HOST (Technical)


காலியிடங்கள்: 75


தகுதி: கணினி அறிவியல், ஐடி பிரிவில் பி.எஸ்சி., பிசிஏ, கணினி அறிவியல், மென்பொருள் பொறியியல், ஐடி, ஏஐ மற்றும் இயந்திரம் கற்றல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி., எம்.இ., எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 22.11.2024 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.30,000


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சாரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.12.2024


மேலும் விவரங்கள் அறிய 

https://www.mhc.tn.gov.in/vc_rec/docs/Notification%20-%20VC%20Host.pdf

கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment