மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை ரூ 40,000 ஊதியத்தில் 500 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, December 20, 2024

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை ரூ 40,000 ஊதியத்தில் 500 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

 மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை ரூ 40,000 ஊதியத்தில் 500 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு


நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (Assistant Post ) தற்போது வெளியாகியுள்ளது.


இந்தியாவின் முதன்மையான பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (Assistant Post ) தற்போது வெளியாகியுள்ளது.


இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் விவரங்கள்:


 அசிஸ்டெண்ட் போஸ்ட் (Assistant Post )


மொத்தம் காலிப்பணியிடங்கள்: 500


வயது வரம்பு:


 01.12.2024 தேதியின்படி, குறைந்த பட்ச வயது; 21 ஆண்டுகள், அதிக பட்ச வயது: 30 ஆண்டுகள்



வயது தளர்வு ;


ஒபிசி(OBC)- 3 ஆண்டுகள்


எஸ்சி/எஸ்டி (SC/ST)- 5 ஆண்டுகள்


கல்வித்தகுதி;


 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree)முடித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை;


முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல்


சம்பள விவரம்:


 ரூ.40,000/-


விண்ணப்பிக்கும் முறை:


 https://ibpsonline.ibps.in/niacl5anov24/index.php 


என்ற இணயதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்; 


ரூ.850 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


எஸ்சி/எஸ்டி. (SC/ST) மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:


01.01.2025

No comments:

Post a Comment