கனமழை காரணமாக நாளை(13.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(13.12.2024) விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(13.12.2024) விடுமுறை அறிவிப்பு
காலையில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், 2 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(13.12.2024) விடுமுறை அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(13.12.2024) விடுமுறை அறிவிப்பு
No comments:
Post a Comment