இன்று (12.12.2024) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, December 12, 2024

இன்று (12.12.2024) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 இன்று (12.12.2024) கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(12.12.2024) விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட  ஆட்சியர் உத்தரவு


தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, மாவட்டத்தில் இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவு

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!


கனமழை காரணமாக 

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை

கனமழை காரணமாக 

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 

மட்டும் இன்று (டிச.12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கனமழை காரணமாக 

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 

மட்டும் இன்று (டிச.12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கனமழை காரணமாக ராணிப்பேட்டை

மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிப்பு


நெல்லையில் 5ஆம் வகுப்பு வரை மட்டும் இன்று விடுமுறை 


கனமழை காரணமாக 

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கனமழை காரணமாக தூத்துக்குடி,

திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு

இன்று விடுமுறை அறிவிப்பு


மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிப்பு


சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை 

மழை காரணமாக தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிப்பு


கனமழை காரணமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.. 


சென்னை


காஞ்சிபுரம்


செங்கல்பட்டு


திருவள்ளூர்


திருவாரூர்


ராமநாதபுரம்


திண்டுக்கல்


விழுப்புரம்


புதுக்கோட்டை


 மயிலாடுதுறை


 கடலூர்


அரியலூர்


ராணிப்பேட்டை


கரூர்


 வேலூர்


 தூத்துக்குடி


 திருப்பத்தூர்


 திருநெல்வேலி (5ம் வகுப்பு வரை)



 சேலம் மாவட்டம் 


பெரம்பலூர்


பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.. 


 திருவண்ணாமலை மாவட்டம்


தஞ்சாவூர் 


No comments:

Post a Comment