தமிழ்நாடு வருமான வரித் துறையில் ரூ 34,800 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, October 4, 2024

தமிழ்நாடு வருமான வரித் துறையில் ரூ 34,800 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

 தமிழ்நாடு வருமான வரித் துறையில் ரூ 34,800 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிவிப்பு எண்.26(5)/Estt/Sports/2024


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: Income Tax Inspectors – 11


தகுதி: ஏதாதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 5.10.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800


பணி: Tax Assistants – 11


ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்தில் 8 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200



பணி: Multi-Tasking Staff – 11



தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:


 5.10.2024 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.



சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200


தேர்வு செய்யப்படும் முறை: 


தேர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


 https://sports.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காந கடைசி நாள்:


 5.10.2024


மேலும் விளையாட்டு பிரிவுகள் வாரியான காலியிடங்கள் மற்றும் தகுதிகள் அறிய 


https://drive.google.com/file/d/1zgcwrHwy74LIVDoT2wnWC6J002FgqVP2/view



கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment