தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு: முழு விவரம் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, October 15, 2024

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு: முழு விவரம்

 தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு: முழு விவரம்


தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது.


பிளஸ் 2 பொது தேர்வு:


தமிழ், இதர மொழிப் பாடம் - மார்ச் 3.   


ஆங்கிலம் - மார்ச் 6.


கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) - மார்ச் 11.


கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், பயோ கெமிஸ்டரி, ஹோம் சயின்ஸ், புள்ளியியல், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் பாடம்), பேசிக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்- மார்ச் 14.



உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேசிக் எலக்ட்ரானிக்ஸ், சிவில் ஆட்டோமொபைல், என்ஜினீயரிங்- மார்ச் 18.


வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் - மார்ச் 21.


இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன்- மார்ச் 25.



பிளஸ் 1 பொதுத் தேர்வு:


தமிழ், இதர மொழிப்பாடம் - மார்ச் 5.   


ஆங்கிலம் - மார்ச் 10.


கம்யூனிகேடிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில் பாடம்), பேசிக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் - மார்ச் 13.


உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேசிக் எலக்ட்ரானிக்ஸ், சிவில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், என்ஜினீயரிங் - மார்ச் 17.


இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன்- மார்ச் 20.


கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்துவில் மற்றும் உணவு முறை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) - மார்ச் 24.


வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் - மார்ச் 27.


10-ம் வகுப்பு பொதுத் தேர்வு:


தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் - மார்ச் 28.


ஆங்கிலம்- ஏப்ரல் 2.


விருப்ப மொழி பாடம்- ஏப்ரல் 4.


கணிதம் - ஏப்ரல் 7.


அறிவியல் - ஏப்ரல் 11.


சமூக அறிவியல் - ஏப்ரல் 15.

.

No comments:

Post a Comment