தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ 65,000 ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, August 3, 2024

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ 65,000 ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு

 தமிழ்நாடு  கூட்டுறவு வங்கியில்  ரூ 65,000 ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு


தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது குறித்த விவரங்களை பார்ப்போம்.


பணி: System Administrator - 2


பணி: Network Administrator - 2


பணி: Information Security Specialist - 2


வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தகுதி: Computer Science, Information Technology, Electronics and Communication அல்லது Computer Application பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Information Security, System Security தொடர்பான படிப்பில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: www.tnscbank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்து செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


அஞ்சல் முகவரி:


The Managing Director, Tamilnadu State Apex Co-operative Bank Ltd, No.4(Old No.233), N.S.C.Bose Road, Chennai - 600 001.


தொலைபேசி எண். 044-25302359,25302335


இ-மெயில் முகவரி: itrecruitment@tnscbank.com


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.8.2024


மேலும் விவரங்கள் அறிய 


https://www.tnscbank.com/jb-content/uploads/2024/07/TNSC-Specialist-Officers-Ad.pdf


 கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment