எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 58,100 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, July 26, 2024

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 58,100 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

 எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 58,100 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு!


தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: அலுவலக உதவியாளர்


காலியிடங்கள்: 4


வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்


சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100


தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: தூய்மையாளர்


காலியிடங்கள்: 1


வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.15,700 - 58,100


தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: தோட்டத் தூய்மையாளர்


காலியிடங்கள்: 1


வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.4,100 - 12,500


தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு சலுகை: உச்சபட்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டு தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்கம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600008


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 26.7.2024


மேலும் விவரங்கள், விண்ணப்பங்கள் பெற 


https://tamilvalarchithurai.tn.gov.in/wp-content/uploads/2024/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf


 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment