தகவல் தொடர்பு மையத்தில் ரூ 35,400 முதல் ரூ1,77,500 வரை மாத ஊதியத்தில் பல்வேறு பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 28, 2024

தகவல் தொடர்பு மையத்தில் ரூ 35,400 முதல் ரூ1,77,500 வரை மாத ஊதியத்தில் பல்வேறு பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

 தகவல் தொடர்பு மையத்தில்  ரூ 35,400 முதல் ரூ1,77,500 வரை மாத ஊதியத்தில் பல்வேறு பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு


புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொடர்பு மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Assistant Editor


காலியிடம்: 1


வயது வரம்பு:


 40-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ1,77,500


தகுதி: 


Journalism Mass Communication, Social Science, Literature பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Section Officer


காலியிடம்: 3


வயது வரம்பு:


 56-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ1,42,400


தகுதி: 


ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Senior Research Assistant


காலியிடம்: 1


வயது வரம்பு:


 40-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ1,12,400


தகுதி:


Social Science பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Library and Information Assistant


காலியிடம்: 1


வயது வரம்பு:35-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ1,12,400


தகுதி: 


Library and Information Science பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Technical Assistant (Audio/Visual)


காலியிடம்: 1


வயது வரம்பு:


32-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.29,600 - ரூ.92,300


தகுதி: 


ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Library Clerck


காலியிடம்: 1


வயது வரம்பு:32-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200


தகுதி: 


ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 30 வார்த்தைகள் வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.மேலும் Library Science படிப்பில் சான்றிதழ் மற்றும் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


 தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:

 http://iim.cnt.samarth.edu.in 


என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


 ஆன்லைனில் விண்ணப்பித்தாவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் பயோ-டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து 12.8.2024 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


The Deputy Register,IIMC,


Aruna Asaf AliMarg,


JNU New Campus,


New Delhi-110067.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 5.8.2024

No comments:

Post a Comment