BECIL நிறுவனத்தில் ரு 60,000 ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
BECIL எனப்படும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வித்தகுதி :-
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma/ Degree/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MCA/ MBA/ Masters Degree/ Bachelor Degree என்று ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
30-32 வயது
ஊதியம்:-
ரூ.33,000 முதல் ரூ.60,000 வரை
தேர்வு செயல்முறை:
Shortlisting
Skill test
Document verification,
Personal Interview
விண்ணப்பக் கட்டணம்:-
General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.885
SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.531 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :-
தகுதியும் திறமையும் உடையவர்கள்
https://www.becil.com/uploads/vacancy/454AICTE17May24pdf-57009e28724fe7fd3cb3a760b316bc37.pdf
என்ற இணைய முகவரியில் 29.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment