இந்திய கடற்படையில் காலியாக உள்ள 500 பதவியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 500 பதவியிடங்களை 4 ஆண்டுகள் தற்கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் காலியாக உள்ள 500 பதவியிடங்களை 4 ஆண்டுகள் தற்கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்போர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.11.2023 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் மற்றும் ஏப்ரல் 2007 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக்கு விண்ணப்பிப்போர் வரும் 27 ஆம் தேதிக்குள் https://agniveernavy.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment