ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வாய்ப்பு..!
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்(Young Professional) பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Young Professional
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ. 26,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல் அல்லது வேதியியல் பிரிவில் பி.எஸ்சி அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.https://www.textilescommittee.nic.in/என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவிகா பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Textiles Committee. Raj Chambers, 978-A, Thadagam Road, Coimbatore - 641002.
Tel: 2473094, 2472689
Fax: (0422) 2472689
e-mail:cbe.tc@nic.in, rotccbe@gmail.com
அல்லது
Textiles Committee, North Wing, 1st Floor, T.N.S.C. Board Complex, 212,R.K.MuttRoad, Mylapore, Chennai- 600004.
Tel(044) 2464070, 24610887
e-mail:chennai.tc@nic.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.05.2024
மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://www.textilescommittee.nic.in/recruitment-post-young-professional-designated-project-assistant-textile-testing
No comments:
Post a Comment