சித்திரை மாதத்தின் சிறப்புகள்...!
சித்திரை மாதத்தில் வரக்கூடிய “சித்ரா பெளர்ணமி” மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளிவரும். அது பூமி நாதம் என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது பல மடங்கு பலன் தரக்கூடிய நாளாக விளங்குவது அட்சய திருதியை. இந்த நன்னாள் சித்திரை மாதத்தில்தான் வருகிறது. இந்த தினத்தில் அரிசி, கோதுமை, தானியங்கள், பழங்கள், தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்.
சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடப்பது வழக்கம்.

No comments:
Post a Comment