பழங்களுக்கு ஸ்டிக்கர் ஏன் ஒட்டப் படுகிறது?
ஆப்பிள் உள்ளிட்ட சில பழங்களை வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அவற்றை நாம் நீக்கிவிட்டு சாப்பிடுவோம். ஆனால் அந்த ஸ்டிக்கரில் என்ன இருக்கும் என்று பார்த்தால் 3 அல்லது இலக்கங்களில் எண்கள் இருக்கும். அவை அந்த பழத்தின் கோடு என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
ஆம், அது இயற்கை முறையில் விளைந்த பழம், கொட்டை இல்லாத பழம் என அதன் விளைந்த விதம் மற்றும் அதன் குணம் உள்ளிட்டவற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு கோட் எண் கொடுக்கப்பட்டிருக்குமாம்.
இப்படி உலகம் முழுவதும் பழங்களின் விவரங்களை அறிய 1,500 கோடு வார்த்தைகள் அல்லது பிரைஸ் லூக்அப் கோடுகள் உள்ளனவாம்.
அதுபோல ஒவ்வொரு வகையான ஆப்பிள்களுக்கும் என ஒரு கோடு வார்த்தை உண்டாம். அவ்வாறு ஆப்பிள்களுக்கு மட்டும் 235 கோடு எண்களும், ஆரஞ்சு பழங்களுக்கு 35 கோடு எண்களும் உள்ளனவாம்.
No comments:
Post a Comment