கனமழை காரணமாக இன்று (14.11.2023) எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக இன்று (14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
திருவாரூர் (பள்ளி மற்றும் கல்லூரி)
நாகை(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
அரியலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
கடலூர்(பள்ளி மற்றும் கல்லூரிகள்)
புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
தஞ்சாவூர் (பள்ளி மற்றும் கல்லூரி)
திருவண்ணாமலை (பள்ளி மட்டும்)
No comments:
Post a Comment