சத்துணவுத் திட்டத்தில் பயன்பெரும் பள்ளி மாணவர்களுக்கு, முன்னாள் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்படுவதைப்போல், மு.கருணாநிதியின் பிறந்த நாளின் போதும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்தாண்டு கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 பள்ளிகள் திறக்கப்படாததால், ஆகஸ்ட் 14 ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment