ஆனால் பொதுவாக இன்று உணவு பழக்கவழக்கம் மாறிவிட்டது. துரித, பொருந்தா உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.
ஆனால் உணவுகளில் சில பொருள்களை தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம் சரும அழகைக் கூட்டலாம், வயது முதிர்வை ஓரளவு தடுக்கலாம்.
இளமையாக இருக்க, சருமம் ஆரோக்கியமாக பொலிவுடன் இருக்க கீழ்குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பொருள்கள் எல்லாம் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கான வைட்டமின்களை அதிகம் கொண்டுள்ளன.
ப்ளுபெரி, ஸ்ட்ராபெரி, ராஸ்பெரி போன்ற பெரி வகைகள்
ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த மீன்கள்
கீரைகள் உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகள்
நட்ஸ் வகைகள் மற்றும் பிளக்ஸ், சியா விதைகள்
கெட்டித் தயிர்
மஞ்சள்
க்ரீன் டீ
தக்காளி
அவோகேடா
டார்க் சாக்லேட்
புரோக்கோலி
பப்பாளி
மாதுளை விதைகள்
பொதுவாக அனைத்து வகை காய்கறிகளையும் பழங்களையும், அசைவத்தில் மீன் வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment