கோவையில் ஆக.29-ல் உள்ளூர் விடுமுறை - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, August 10, 2023

கோவையில் ஆக.29-ல் உள்ளூர் விடுமுறை

கோவையில் ஆக.29-ல் உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வரும் ஆக.29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment