இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 663
அறிக்கை எண்: 14/2023
பதவி:
உதவி பயிற்சி அலுவலர்(சுருக்கெழுத்து-ஆங்கிலம்)
காலியிடங்கள்: 2
சம்பளம்:
ரூ.35,900 - 1,31,500
தகுதி
ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் முதுநிலை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்: 5
சம்பளம்:
மாதம் ரூ.35,400 - 1,30,400
தகுதி
கைத்தறி தொழில்நுட்பம் (Handloom Technology) பிரிவில் டிப்பளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
1.7.2023 தேதியின்படி பொது பிரிவினர் 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு, திறன் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி. திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.8.2023
மேலும் விவரங்கள் அறிய
https://www.tnpsc.gov.in/Document/tamil/14_2023_Tamil.pdf
No comments:
Post a Comment