B.E முடித்தவர்களுக்கு ரூ 2,000,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 30, 2023

B.E முடித்தவர்களுக்கு ரூ 2,000,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு

B.E முடித்தவர்களுக்கு ரூ 2,000,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு
மத்திய அரசு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 21 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

 பணி: Team Leader (Project Control) - 1

 பணி: Team Leader (MEP) - 3

 பணி: Team Leader (Safety) - 1 

பணி: Project Engineer (MEP) - 2

 பணி: Project Engineer (Water Supply) - 1

 பணி: Project Engineer (Shore Protection) - 2

 பணி: QA/QC Engineer -1

 பணி: Resident Engineer (Building) - 1 

பணி: Resident Engineer (Water Supply) - 1

 பணி: Quality Engineer (Building) - 1

 பணி: Quality Engineer (Road) - 2 

பணி: Quality Engineer (Water Supply) - 3

 பணி: Quality Engineer (Bridge) - 2 

 தகுதி

சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பி.இ முடித்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 40 - 50க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 2,00,000 வரை வழங்கப்படும். 

 தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 விண்ணப்பிக்கும் முறை:

 http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2.8.2023 

 மேலும் விவரங்கள் அறிய

 https://www.rites.com/Upload/Career/255_23_to_267_23_pdf-2023-Jul-26-11-24-4.pdf 

என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment