தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது.
தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
*தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிற்று உப்புச பிரச்னை அகலும்.
*நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க நினைத்தால், தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள்.
*தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
*இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். இது சுவையாக இருப்பதுடன், ஆஸ்துமா பிரச்னைக்கும் தீர்வளிக்கும்.
*தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டை சாப்பிடுங்கள். இதனால் விரைவில் மூட்டுவலி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
*சர்க்கரை நோய் வராமல் இருக்க தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
*சளி, இருமலால் அவஸ்தைப்பட்டால், தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
*அடிக்கடி உங்களுக்கு உடல் வலி ஏற்படுமாயின், அதனை தவிர்க்க தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
*தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்படும்.
No comments:
Post a Comment