கனமழை காரணமாக இன்று (20.06.2023) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, June 20, 2023

கனமழை காரணமாக இன்று (20.06.2023) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக இன்று (20.06.2023) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்
 திருவண்ணாமலை கலெக்டர்

  கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

 சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்

  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு 

 சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை விடிய விடிய விட்டுவிட்டு மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

  திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

No comments:

Post a Comment