தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, May 16, 2023

தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

 இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

செங்கல்பட்டு,திருப்பூர், சிவகங்கை, தஞ்சை,நாகை தூத்துக்குடி, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு காஞ்சிபுரம்,திண்டுக்கல், மதுரை மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 இதன் விபரம் வருமாறு: 

 கடலூர் கலெக்டராக அருண் தம்புராஜ்

  புதுக்கோட்டை கலெக்டராக மெர்ஸி ரம்யா 

 தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத்

  நாமக்கல் கலெக்டராக உமா 

 காஞ்சிபுரம் கலெக்டராக கலைச்செல்விமோகன் 

 செங்கல்பட்டு கலெக்டராக கமல் கிஷோர் 

 மதுரை மாவட்ட கலெக்டராக சங்கீதா

  சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜீத்

  தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப் 


  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணுசந்திரன்

  ஈரோடு மாவட்ட கலெக்டராக ராஜகோபால் சங்கரா 

 திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிருஸ்துதாஸ் 

 திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக பூங்கொடி 

 கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக சராயு

  நாகை மாவட்ட கலெக்டராக ஜான் டாம் வர்கீஸ் 

 அரியலூர் மாவட்ட கலெக்டராக ஆனி மேரி சொர்ணா 

உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

 மாநில தேர்தல் ஆணைய செயலராக கே. பாலசுப்ரமணியம். 

 இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக சங்கர்.

 சர்வ சிக் ஷா அபியான் திட்ட இயக்குனராக ஆர்த்தி. 

 மதுவிலக்கு, ஆயத்தீர்வை கூடுதல் செயலராக கஜலெட்சுமி. 

 நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக லலிதா. 

 உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூடுதல் செயலராக ரஷ்மி சித்தார்த் ஜக்டே. 

 முதன்மை வேளாண் கூட்றவு நாணய சங்க கணினிமயமாக்கல் துறை சிறப்பு அதிகாரியாக சிவனருள்.

 வேளாண், விவாசயிகள் நலத்துறை சிறப்பு செயலராக நந்தகோபால்.

 வணிகவரி இணை ஆணையராக லட்சுமி பவ்யா தனீரு 

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சி குழும (CMDA) தலைமை செயல் அதிகாரியாக நியமனம்.

 தொழில்நுட்ப கல்வி இயக்குநராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 எல்காட் (ELCOT) நிர்வாக இயக்குநராக மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். 

 டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்;

 நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராக சங்கரும், 

இல்லம் தேடிக்கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் பாடநூல் மற்றும் கல்வி கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநராக அண்ணாதுரை நியமனம்.

 சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சர்வே மற்றும் குடியேற்றத்தின் இயக்குநராக நியமனம்.

 தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக கோவிந்த ராவ் நியமனம்.

 திருப்பூர் ஆட்சியர் வினீத், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட இயக்குநராக நியமனம்.

 டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண் ஆணையராகவும் 

தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், கூட்டுறவு சங்க பதிவாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பதிவுத்துறை தலைவராகவும்,

 மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன் கைத்தறித்துறை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக், 

சுகாதாரத்துறை சிறப்பு செயலாளராக ரீதா ஹரிஷ் தக்கார்,

 அருங்காட்சியகங்கள் ஆணையராக சுகந்தி நியமனம்; 

நிதித்துறை இணை செயலாளராக ஹரிஷ்னனுன்னி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

 அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு இ-நிர்வாக முகமையின் தலைமை செயல் அதிகாரியாகவும்

 வணிகவரித்துறை நிர்வாக கூடுதல் ஆணையராக சுப்புலட்சுமியும், 

மாநில தேர்தல் ஆணையராக கடலூர் ஆட்சியராக இருந்த பாலசுப்பிரமணியம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநராக சண்முக சுந்தரம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

காஞ்சி ஆட்சியர் ஆர்த்தி, அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் (SSA) இயக்குநராக நியமனம்;

 உள்துறை கூடுதல் செயலாளராக கஜலட்சுமி நியமனம். 

நாமக்கல் ஆட்சியர் ஷ்ரேயா சிங்,
வேளாண்துறை கூடுதல் இயக்குநராக நியமனம்.

 உணவு, கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளராக ராஷ்மி சித்தார்த் ஸகடே நியமனம். 

 வேளாண் கூட்டுறவு கடன் சங்க சிறப்பு அதிகாரியாக சிவனருள் நியமனம்.

 வேளாண் உழவர் நல சிறப்பு செயலாளராக நந்தகோபால் நியமனம்.

 வணிகவரித்துறை இணை ஆணையராக லக்‌ஷ்மி பாவ்யா தன்னீரு நியமனம். 

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக சங்கர் நியமனம்.

 மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம்.

No comments:

Post a Comment