பள்ளி கல்வித்துறையுடன் இணையும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி
பள்ளி
கல்வித்துறையுடன் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் த.ஆனந்த், “மாநிலம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
No comments:
Post a Comment