2023-24 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடக்க விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!!! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, April 16, 2023

2023-24 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடக்க விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!!!

2023-24 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடக்க நிகழ்வு இடம் : அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஜி.கே.எம்.காலனி, கொளத்தூர், சென்னை நாள்: 17.04.2023 காலை 8.45 மணி 

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் முன்னெப்போதுமில்லாத வகையில் பல திட்டங்கள் மாணவர்களின் நலனுக்கென உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு தங்கள் குழந்தைகளை அரசுப் கேட்டுக்கொள்ளும் முன்னெடுக்கவுள்ளது நாள்: 16/04/2023 இந்தப் பரப்புரையின் தொடக்க நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்கிறார். சென்னை கொளத்தூரில் ஜி.கே.எம். காலனியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டின் (2023-24) முதல் மாணவர் சேர்க்கை அமைச்சரின் முன்னிலையில் நடைபெற உள்ளது. 

பரப்புரை வாகனத்தின் பயணத்தை அமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். நிகழ்வில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள் பங்கேற்கிறார். ஆணையர் பள்ளிக் கல்வி வருகின்றன. பொது மக்கள் பள்ளிகளில் சேர்க்குமாறு பரப்புரையை பள்ளிக் கல்வித் துறை இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பள்ளிக் கல்வித் துறையின் உயர் அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். @tnschoolsedu நிகழ்விற்கு தங்கள் செய்தி நிறுவனத்தில் இருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்

No comments:

Post a Comment