தமிழக அரசின் இயற்கை-யோகா பட்டப்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!Tamil Nadu government's medical consultation for nature-yoga degree program starts tomorrow! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 9, 2023

தமிழக அரசின் இயற்கை-யோகா பட்டப்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!Tamil Nadu government's medical consultation for nature-yoga degree program starts tomorrow!

தமிழக அரசின் இயற்கை-யோகா பட்டப்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்! 

மிழக அரசின் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை(ஜன.10) தொடங்குகிறது. சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட தமிழ்நாட்டில் தமிழகத்தில் 19 கல்லூரிகளில் 60 இடங்களும், செங்கல்பட்டு கல்லூரியில் 100 இடங்கள் என மொத்தம் 1,710 இடங்கள் உள்ளன.

 தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 இல் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். 5 ஆண்டு பட்டப்படிப்பான இதற்கு நீட் தேர்வு கிடையாது. இதில் சேருவதற்கு இரண்டாயிரத்தும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(ஜன.10) நடைபெறுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இயக்குநரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

Tamil Nadu government's medical consultation for nature-yoga degree program starts tomorrow!

Counseling for admission of students in naturopathy and yoga medical colleges of the government of Mishra will begin on Tuesday (Jan. 10). There are a total of 1,710 seats with 60 seats in 19 colleges in Tamil Nadu and 100 seats in Chengalpattu College in Tamil Nadu, including Government Medical Colleges in Arumbakkam, Chennai and Chengalpattu.

  Candidates who have passed Tamil Nadu Government Syllabus Plus 2 in Science stream should apply. It is a 5-year degree and there is no NEET examination. More than two thousand people have applied to join it. The consultation for them will be held on Tuesday (Jan. 10) at Natura and Yoga Medical College, Arumbakkam. The Directorate of Indian Medicine and Homeopathic Medicine has made arrangements for this.

No comments:

Post a Comment