ஊரக திறனாய்வுத் தோ்வுக்கான இறுதி விடைக் குறிப்பு வெளியீடு
ஊரக திறனாய்வுத் தோ்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தோ்வு நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.
அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான ஊரக திறனாய்வு தோ்வு டிச.17-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அந்த இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Release of Final Answer Key for Rural Aptitude Test
The final answer key for the Rural Aptitude Test has been published on the Directorate of Government Tests website. Village panchayats and townships in government schools and government recognized schools are conducting a rural assessment survey to provide educational assistance to students studying in class 9.
Through this scheme, 50 students each in each district will be given Rs.1,000 per year for 4 years. Accordingly, the village performance review for the current academic year was held on December 17. The final answer key for this examination has been published on the website of the Directorate of Government Examinations, according to a press release issued by the Directorate.
No comments:
Post a Comment