காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை 31.3 சதவீதம் அதிகம் ! 31.3 percent more northeast monsoon rains in Kanchipuram district! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, January 5, 2023

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை 31.3 சதவீதம் அதிகம் ! 31.3 percent more northeast monsoon rains in Kanchipuram district!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை 31.3 சதவீதம் அதிகம் !

 காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை 77.5 செ.மீ., பதிவாகியுள்ளது. இது, இயல்பான மழையளவை காட்டிலும், 31.3 சதவீதம் கூடுதலாகும். நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பியிருப்பதால், கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்னை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை, கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. பருவ மழையை சமாளிக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு, தயாராக இருந்தது

31.3 percent more northeast monsoon rains in Kanchipuram district!

  Kanchipuram district recorded 77.5 cm of northeast monsoon rainfall. This is 31.3 percent more than the normal rainfall. As the water bodies are mostly full, the water problem is expected to ease during the summer season as the Northeast Monsoon rains in Tamil Nadu started last October. The Kanchipuram district administration was prepared by taking precautionary measures to deal with the monsoon rains

No comments:

Post a Comment