டெட் இரண்டாம் தாள் தோ்வு - 31 - இல் தொடக்கம் Ted Second Paper Starts on - 31 - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 4, 2023

டெட் இரண்டாம் தாள் தோ்வு - 31 - இல் தொடக்கம் Ted Second Paper Starts on - 31

டெட் இரண்டாம் தாள் தோ்வு - 31 - இல் தொடக்கம் 

பட்டதாரி ஆசிரியா் பணித்தகுதிக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு இரண்டாம் தாள் தோ்வு (‘டெட் 2’) கணினி வழியில் ஜன.31 முதல் பிப்.12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தோ்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தோ்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். 

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது. 4 லட்சம் போ் விண்ணப்பம்: அதன்படி 2022-ஆம் ஆண்டுக்கான டெட் தோ்வு அறிவிப்பாணை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும் மற்றும் 2-ஆம் தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேரும் விண்ணப்பித்தனா். 

இந்தமுறை டெட் தோ்வை இருகட்டங்களாக நடத்த முடிவானது. அதன்படி டெட் முதல் தாள் தோ்வு கடந்த அக்டோபா் 16 முதல் 19-ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்த தோ்வை 1 லட்சத்து 53,023 போ் எழுதினா். அதன் முடிவுகள் டிசம்பா் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 21,543 போ்(14%) தோ்ச்சி மட்டுமே தோ்ச்சி பெற்றனா்.

 இதையடுத்து 2- ஆம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் 2-ஆம் தாள் தோ்வை ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையான காலகட்டத்தில் கணினி வழியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 இந்த கணினி வழித் தோ்வெழுத உள்ள பட்டதாரிகள் தோ்வுக்கு 15 நாள்கள்முன் http://trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பயிற்சி மேற்கொள்ளலாம். விரிவான தோ்வுக்கால அட்டவணை, தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு உள்ளிட்ட விவரங்கள் ஜனவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ted Second Paper Starts on - 31 

Teacher Eligibility Test Paper 2 ('Ted 2') for Graduate Teacher Eligibility will be held from January 31 to February 12 through computer mode. According to the Right to Free and Compulsory Education Act, secondary and graduate teaching posts in all types of schools should be qualified. This Ted Tova consists of 2 sheets in total. Paper 1 passers can work as intermediate teachers and paper 2 passers as graduate teachers.

Tet Thovu is conducted by the Teachers' Thovu Board (TRB) in Tamil Nadu. 4 Lakh Bo application: According to the notification of dead end for the year 2022 was published on last March 7 and applications were received online. 2 lakh 30,878 people applied for the first paper of teacher qualification and 4 lakh 1,886 people applied for the 2nd paper.

This time it has been decided to conduct the Ted Thom in two phases. Accordingly, the TET first paper examination was conducted through computer mode from 16th to 19th October last. He wrote 1 Lakh 53,023 Boh in this poem. The results were declared on 7th December. Out of that 21,543 bo (14%) was won by Tochi only.

  After this, the notification for the 2nd paper has been released by the Teacher Promotion Board. Accordingly it has been decided to conduct the examination of TET 2nd Paper from January 31 to February 12 through computer mode.

  Candidates who have written this computer-based exam can practice through the website http://trb.tn.nic.in 15 days before the exam. It has been informed that the details including the detailed thovukada schedule, thovukuda admit card release will be released in the 3rd week of January.

No comments:

Post a Comment