குரூப் 3ஏ தோ்வு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தயாா் Group 3A Dhovu Dhovukuda Admit Cards are prepared - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, January 21, 2023

குரூப் 3ஏ தோ்வு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தயாா் Group 3A Dhovu Dhovukuda Admit Cards are prepared

குரூப் 3ஏ தோ்வு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தயாா் 

குரூப் 3ஏ தோ்வுக்கான, தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தயாராக இருப்பதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி. தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 3ஏ பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தோ்வு வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தயாராகவுள்ளன. 

இவை தோ்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Group 3A Dhovu Dhovukuda Admit Cards are prepared

Public Service Commission (TNPSC) has announced that the Admit Cards for Group 3A Exam and Exam are ready. In this regard, TNPSC. Recruitment Control Officer Ajay Yadav, Friday press release: Written recruitment for direct recruitment of Group 3A posts will be held on 28th. Admit cards of candidates who have been allowed to write thodvu will be ready.

These have been uploaded on the website of the Department. Candidates can download Thovkukod admit card by entering their application number and date of birth, the press release said.

No comments:

Post a Comment