பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை, நாளை முதல் 20ம் தேதிக்குள் செலுத்துமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது Schools have been directed to pay the examination fee for Plus 2 students by 20th from tomorrow - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, January 5, 2023

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை, நாளை முதல் 20ம் தேதிக்குள் செலுத்துமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது Schools have been directed to pay the examination fee for Plus 2 students by 20th from tomorrow

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை, நாளை முதல் 20ம் தேதிக்குள் செலுத்துமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது

இதுகுறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் சார்பில் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில், தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்பட்ட மாணவர்களை தவிர, மற்றவர்களிடம் இருந்து தேர்வு கட்டணம் வசூலிக்க வேண்டும். 'அதை நாளை முதல் வரும் 20ம் தேதிக்குள் ஆன்லைன் வழியில், அரசு தேர்வுத் துறைக்கு செலுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

Schools have been directed to pay the examination fee for Plus 2 students by 20th from tomorrow

In this regard, in a circular sent by the Directorate of Government Examinations to the government and private schools, 'In government, government-aided and self-financed schools, the examination fee should be collected from others except the students who are exempted from the examination fee. It has been said that it should be paid to the Government Examination Department online by the 20th from tomorrow

No comments:

Post a Comment