புதுச்சேரி மாநிலத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000! ஆளுநர் ஒப்புதல் 1,000 per month for the head of the family in Puducherry! Governor's approval - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, January 12, 2023

புதுச்சேரி மாநிலத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000! ஆளுநர் ஒப்புதல் 1,000 per month for the head of the family in Puducherry! Governor's approval

புதுச்சேரி மாநிலத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000! ஆளுநர் ஒப்புதல்

குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார். 

 புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித் தொகையும் பெறாத வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உலக சுகாதார அமைப்பு இந்நிலையில், மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக அமைச்சர் தேனி சி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1,000 per month for the head of the family in Puducherry! Governor's approval

Minister Theni C. Jayakumar said that Puducherry Lt. Governor Tamilisai Selantararajan has approved the scheme of providing a stipend of Rs.1,000 to the head of the family.

  In the state of Puducherry, the head of the family below the poverty line who does not receive any kind of monthly assistance from the government above the age of 21 and up to the age of 55 years will receive a monthly assistance of Rs. 1,000 was announced to be given. Minister Theni C. Jayakumar said on Thursday that the Lt. Governor has approved the file for providing assistance of Rs.1,000 per month to the World Health Organization.

No comments:

Post a Comment