யுஜிசி - நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது! UGC - NET Exam Notification Released! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, December 29, 2022

யுஜிசி - நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது! UGC - NET Exam Notification Released!

யுஜிசி - நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது! 

 உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வினை (யுஜிசி-நெட் தேர்வு) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 

 அதன்படி நடப்பாண்டுக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு இன்று (டிச.29) முதல் வருகிற 2023, ஜனவரி 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் 2023 பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அடிப்படையில் 83 பாடங்களுக்கு உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 UGC - NET Exam Notification Released!

 UGC-NET Exam Notification for Assistant Professor post has been released. The National Examinations Agency conducts the Eligibility Test (UGC-NET Exam) for the post of Assistant Professor in Universities and Colleges. 

 Accordingly, it has been informed that you can apply for the current year's UGC-NET exam from today (December 29) to January 17, 2023 and the exams will be held from February 21 to March 10, 2023. UGC Chairman M. Jagadesh Kumar said that the assistant professor exam will be conducted for 83 subjects on computer basis. It is noteworthy that UGC-NET exam is conducted twice a year.

No comments:

Post a Comment