ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி தந்த புடின் Putin shocked European countries - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, December 28, 2022

ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி தந்த புடின் Putin shocked European countries

ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி தந்த புடின் 

 ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்ய அதிபர் புடின் தடை விதித்துள்ளார்.

 பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் இந்த தடை, ஜூலை 1, 2023 வரை அமலில் இருக்கும். ரஷ்யாவின் இந்த முடிவால் ஐரோப்பாவில் கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும். 

 ஐரோப்பிய நாடுகள் எண்ணெய்க்காக ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே எரிசக்தி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.

 Putin shocked European countries Russian President Putin has banned the export of crude oil to European countries. 

The ban will come into force from February 1, 2023 and will remain in force till July 1, 2023. This decision by Russia will create a serious crisis in Europe. 

 European countries are heavily dependent on Russia for oil. Countries like Britain are already facing energy shortages.

No comments:

Post a Comment