அம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு! Increase in the incidence of measles! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, December 28, 2022

அம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு! Increase in the incidence of measles!

அம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு! 

 மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் அம்மை தொற்றால் 1,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதில், மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது. 

இதுவரை அம்மை பாதிப்பால் 20 பேர் பலியாகினர். இந்நோயால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தும்மல், இருமல் மூலமும் அம்மை பரவுவதாக மருத்துவர்கள் கூறினர். 

Increase in the incidence of measles! Measles outbreak has intensified in Maharashtra state. 1,162 people have been infected with measles across the state. Out of this, the number of people infected with measles in Mumbai alone is 514. 

So far 20 people have died due to measles. Doctors said that children under 5 years of age are mostly affected by this disease and measles is spread through sneezing and coughing.

No comments:

Post a Comment