தமிழகத்தில் இங்கெல்லாம் முககவசம் அவசியம் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, December 28, 2022

தமிழகத்தில் இங்கெல்லாம் முககவசம் அவசியம்

தமிழகத்தில் இங்கெல்லாம் முககவசம் அவசியம் 

 தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார். 

 இதுபற்றி அவர், சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

 Masks are mandatory everywhere in Tamil Nadu Tourism Minister Ramachandran has advised tourists to wear face masks at tourist spots in Tamil Nadu.

 In this regard, he said that it has been advised to provide masks, provide disinfectants and conduct body temperature tests to tourists who do not wear face masks at tourist destinations.

No comments:

Post a Comment