புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: கிளார்க்
காலியிடங்கள்: 165
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஏதாவதொரு மொழியில் இளநிலை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஸ்டோர் கீப்பர்
காலியிடங்கள்: 55
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29.12.2022 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு
செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.12.2022
No comments:
Post a Comment