கப்பல் படையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு... | 'Apprentice' Opportunity in Navy... - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, December 6, 2022

கப்பல் படையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு... | 'Apprentice' Opportunity in Navy...

கப்பல் படையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு... 



விசாகபட்டினம் கடற்படை தளத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

  காலியிடம் : 

எலக்ட்ரானிக் மெக்கானிக் 36,
 பிட்டர் 33,
 ஷீட் மெட்டல் வொர்க்கர் 33,
 கார்பென்டர் 27,
 மெக்கானிக் (டீசல்) 23, 
பைப் பிட்டர் 23,
 எலக்ட்ரீசியன் 21,
 ஏ.சி., மெக்கானிக் 15,
 வெல்டர் 15,
 மெஷினிஸ்ட் 12,
 பெயின்டர் 12,
 இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 10,
 மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டெனன்ஸ் 10,
 பவுண்ட்ரிமேன் 5 

என மொத்தம் 275 இடங்கள் உள்ளன.

  கல்வித்தொகுதி :

குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு, குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். 

  வயது :

'அப்ரென்டிஸ்' விதிப்படி வயது இருக்க வேண்டும். 

  தேர்ச்சி முறை : 

எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, நேர்முகத்தேர்வு. 

  விண்ணப்பிக்கும் முறை : 

ஆன்லைன் 

  கடைசிநாள் :

2.1.2023 

  விபரங்களுக்கு : 

No comments:

Post a Comment