ஜன. 4ல் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!Jan. Local holiday announcement for Nilgiri district on 4th! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, December 13, 2022

ஜன. 4ல் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!Jan. Local holiday announcement for Nilgiri district on 4th!

ஜன. 4ல் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!Jan. Local holiday announcement for Nilgiri district on 4th! 

நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி 4-1-2023 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு. ஜன.,4ல் அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் ஜன.,21 பணி நாளாக அறிவிப்பு

 Notification of District Collector Amrit giving local holiday on 4-1-2023 on the occasion of traditional Hethiyamman festival of Padukarina people in Nilgiri district. 

 Notice of Jan 21 as working day for all government offices and educational institutions to make up for the local holiday declared on Jan 4.

No comments:

Post a Comment