குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. Addition of 2,500 additional posts in Group 4 Examination - TNPSC has announced. - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, December 27, 2022

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. Addition of 2,500 additional posts in Group 4 Examination - TNPSC has announced.

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

 மொத்தம் 7,382 பணியிடங்களை நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. குரூப்-4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வி நடத்தி கடந்த 6 மாதங்கள் ஆன நிலை தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாதது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

  இந்நிலையில், முன்னதாக 7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9,870 ஆக உயர்ந்துள்ளது. குரூப்-4 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கான முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

Addition of 2,500 additional posts in Group 4 Examination - TNPSC has announced.

Tamil Nadu Public Service Commission (TNPSC) announced to add 2,500 additional posts in Group 4 examination. Exams are conducted by the Tamil Nadu Government Staff Selection Commission to fill the vacancies in government offices in Tamil Nadu.

  The TNPSC Group 4 exam was held last July to fill a total of 7,382 posts. Around 15 lakh people appeared for the Group-4 exam. It has been 6 months since the Group 4 examination was conducted across Tamil Nadu and the result of the examination has not been announced yet, which has caused great dissatisfaction among the examinees.

   In this case, an additional 2,500 posts have been included in the Group-IV examination, while there were 7,301 posts earlier. So the total rises to 9,870. TNPSC has announced that while the answer sheets of Group-4 exam are being edited, the results are likely to be released in January.

No comments:

Post a Comment