அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை Rain in 4 districts for next 3
hoursதிருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதுபோல திருப்பூர், கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட இதர 30 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணி வரை தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயலையொட்டி நேற்று முதலே சென்னையில் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
According to the Meteorological Department, there is a possibility of moderate rain in 4 districts of Tiruvallur, Ranipet, Vellore and Tiruvannamalai for the next 3 hours (till 1 pm).
Also, light to moderate rain is likely to occur in Chennai, Chengalpattu, Kanchipuram, Villupuram, Cuddalore, Kallakurichi districts and similarly, light rain is likely to occur in other 30 districts including Tirupur, Coimbatore, Nilgiris, Tenkasi.
The India Meteorological Department has said that there is a possibility of widespread rain in Tamil Nadu and Puduvai till 1 pm.
Cyclone Mandus, which formed in the Bay of Bengal, crossed the coast near Mamallapuram today (Saturday) around 3 am. Due to the storm, heavy rains with strong winds lashed the northern districts including Chennai since yesterday.
No comments:
Post a Comment