தமிழகத்தில் தூய்மை பணியை மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் - கல்வித்துறை தகவல் Rs 2 thousand each for government schools to carry out cleanliness drive in Tamil Nadu - Information from Education Department - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, December 21, 2022

தமிழகத்தில் தூய்மை பணியை மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் - கல்வித்துறை தகவல் Rs 2 thousand each for government schools to carry out cleanliness drive in Tamil Nadu - Information from Education Department

தமிழகத்தில் தூய்மை பணியை மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் - கல்வித்துறை தகவல் 

 அரசு பள்ளிகளை தூய்மையாக வைத்திருந்தால், மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் இருப்பார்கள் என்ற வகையில், கல்வித்துறை தூய்மை பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க இருக்கிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 210 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.

 இதற்காக ரூ.6 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு அரசு பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள், கழிவறைகள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் இந்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா? என்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

Rs 2 thousand each for government schools to carry out cleanliness drive in Tamil Nadu - Information from Education Department

  If the government schools are kept clean, the students will be safe and hygienic, the education department will provide Rs 2 thousand per school for cleanliness work. Accordingly, 31 thousand 210 government primary and middle schools across Tamil Nadu will be given Rs.2 thousand each.

  A fund of Rs.6 crores and 24 lakhs has been allocated for this purpose. With this fund, classrooms and toilets should be kept clean in government school premises. Are these tasks being carried out properly in schools? The education department has ordered that the district education authorities should monitor it

No comments:

Post a Comment