அந்தமான் பகுதியில் டிச.13ம் தேதி உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: வானிலை மையம் தகவல்Atmospheric upper circulation forms in Andaman region on Dec 13: Meteorological Department informs - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, December 13, 2022

அந்தமான் பகுதியில் டிச.13ம் தேதி உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: வானிலை மையம் தகவல்Atmospheric upper circulation forms in Andaman region on Dec 13: Meteorological Department informs

அந்தமான் பகுதியில் டிச.13ம் தேதி உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: வானிலை மையம் தகவல்Atmospheric upper circulation forms in Andaman region on Dec 13: Meteorological Department informs 

 வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் டிச.13ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிச.13 மற்றும் 14ம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.

 இதனிடையே மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து 9 கி.மீ. வேகத்தில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் நகர்கிறது. கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

in the Bay of Bengal
The Indian Meteorological Department has informed that an atmospheric upper circulation will develop in the South Andaman region on December 13. On December 13th and 14th, the upper circulation is likely to intensify and become a low pressure area.

Meanwhile, Cyclone Mantus has weakened to a low pressure area of 9 km. 30 km to Vellore at speed. moving away. 120 km east north east of Krishnagiri. A deep depression lingers in the distance.

It will weaken as a low pressure area in the next 12 hours, the Meteorological Department said.

No comments:

Post a Comment