அமேசான் நிறுவனத்தில் வேலை ! | Work at Amazon! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, November 14, 2022

அமேசான் நிறுவனத்தில் வேலை ! | Work at Amazon!

டிகிரி படித்தவருக்கு சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை... தகுதிகள் என்ன?



  Amazon job alert : 
ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் பணிபுரியப் பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது 

 ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். 

  பணியின் விவரங்கள்: 
பணியின் பெயர்
ஆசோசேட், குவாளிடி சர்வீசஸ், பிராஜட் சாண்டொஸ்.

  பணி விளக்கம்
சாதனங்களின் தரத்தைச் சோதித்து அங்கீகாரம் கொடுக்கும் பணி 

தேவையான தகுதிகள்: 
இப்பணிக்கு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு 1 வருடத்திற்குக் குறைந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி உபயோகம் மற்றும் மென்பொருள் உபயோகம் தெரிந்திருக்க வேண்டும். 

  பணியின் பொறுப்புகள்: 
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் சாதனங்கள் மற்றும் அப்ளிகேசன் பற்றிய தெரிததல் வேண்டும். சோதனை செய்யும் இயந்திரத்தில் கோளாறுகள் இருந்தால் அதனைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும். 

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதார்களில் தகுதியானவர்களை நேர்காணல் அல்லது அலுவலக முறைப்படி தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:
அமேசான் இணையத்தளத்தில் வேலைவாய்ப்பு பகுதியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

  விண்ணப்பிக்கக் கால அவகாசம்:
விண்ணப்பம் தற்போது ஆன்லைனில் உள்ளது. போதிய விண்ணப்பம் பெற்றவுடன் விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  ஆன்லைனில் விண்ணப்பிக்க : 

No comments:

Post a Comment