மத்திய அரசின் NLC நிறுவனத்தில் வேலை... ரூ.33,000/- சம்பளம்! விவரம் இதுதான்!
மத்திய அரசின் NLC நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மத்திய அரசின் NLC இந்தியா லிமிடெட் ஆனது Consultant (Revenue Inspector) பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,. பணியில் முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
NLC நிறுவனத்தின் பணியின் முழு விவரங்கள்:
பணியின் பெயர்
Consultant (Revenue Inspector)
காலியாகவுள்ள இடங்கள்
1
பணி இடம்
தலபிரா திட்டம் அலுவலகம்,
சம்பல்பூர்,
ஒடிசா.
வயது வரம்பு
அதிகபட்சம் 64-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
ரூ.33,000/-
அனுபவம் 10 ஆண்டுகள் ஒடிசா அரசு அல்லது இதர அரசு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் வேண்டும்.
கல்வித் தகுதி:
அமீன் பயிற்சி சான்றிதழுடன் HSC / உயர்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தகவல்களைப் பூர்த்தி செய்து சுய விவரங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்,.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரருக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய :
https://www.nlcindia.in/new_website/index.htm
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
விளம்பர எண்ணுடன்
The Chief General Manager(HR),
NLC India Limited,
Corporate Office,
Block - 01,
Neyveli - 607 801 ( Tamil Nadu)
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.11.2022
No comments:
Post a Comment